முன்விரோதத்தால் வீட்டிற்கு செல்லும் பாதையை பூட்டிய பக்கத்து வீட்டுக்காரர்... பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகள் Aug 05, 2024 389 குளச்சல் அருகே, தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் இரவோடு இரவாக அடைத்துவிட்டதால் குடும்பத்துடன் வீட்டில் முடங்கி கிடப்பதாக அரசு பேருந்து நடத்துனரான லாரன்ஸ் புகாரளித்துள்ளார். ...